விவசாயப் போதனாசிரியர் போட்டிப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின..!

வடக்கு மாகாண விவசாயப் போதனாசிரியர் பதவிக்கான போட்டிப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.


இந்தப் பெறுபேறுகளை வடக்கு மாகாண சபை இணைத்தளங்கள் வாயிலாக பார்வையிட முடியும்.


பெறுபேறுகளை முழுமையாக பார்வையிட Click here