பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்பு..!

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதார உயர் தரப் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள் (Z Score) அடுத்த மாத இறுதியில் வெளியிடப்படவுள்ளது.

அதன்படி 2020 உயர் தரப் பரீட்சை வெட்டுப் புள்ளியானது பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக் குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்படும்.


இம்முறை பல்கலைக்கழக அனுமதிக்காக 1 இலட்சத்து 10,000 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சந்தன உடவத்த தெரிவித்தார்.