சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிஷங்கரி தவராசா காலமானார்..!

தமிழரசியல் கைதிகளின் வழக்குகள் மற்றும் முக்கியமான வழக்குகள் பலவற்றிற்கு ஆஜராகி வாதிட்டு நியாயத்தை பெற்றுக் கொடுத்து நீதித் துறையில் பிரபல்யமாக திகழ்ந்த கௌரி ஷங்கரி தவராசா திடீர் சுகயீனமுற்று வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்தார்.


பிரபல சட்டத்தரணி கே.வி தவராசாவின் துணைவியார் என்பதும் குறிப்பிடத்தக்கது.