நேற்று (22) கொரோனா தொற்று காரணமாக 194 இறப்புகள் பதிவாகியது..!

நேற்றைய தினம் (22) கொரோனா தொற்று காரணமாக 194 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் உறுதிப் படுத்தியுள்ளார். இறந்தவர்களில் 30 முதல் 59 வயதுக்குட்பட்ட 49 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 145 பேரும் அடங்குவர்.


இதன் மூலம், நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,560 ஆக உயர்ந்துள்ளது.