24 மணி நேரத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 639 பேர் கைது..!

ஊரடங்கு உத்தரவை மீறியதாக 24 மணி நேரத்தில் 639 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


அதன்படி, தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறியதாக இதுவரை மொத்தம் 57,435 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.