மங்களவின் பூதவுடல் அக்கினியுடன் சங்கமமாகியது (படங்கள் இணைப்பு)..!

மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் இறுதிக் கிரியை இன்று (24) மாலை பொரள்ள பொது மயானத்தில் கொவிட் தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைவாக தகனம் செய்யப்பட்டது.


கடந்த ஓகஸ்ட் 13ஆம் திகதி கொரோனா தொற்றுக்குள்ளான மங்கள, கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (24) காலமானார்.