வீட்டில் உள்ள மாணவர்களின் கல்விக்குக் கரம் கொடுக்கும் வவுனியா தெற்கு வலயம்..!

கொரோனா முடக்கம் காரணமாக வீட்டில் முடங்கியுள்ள மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வீட்டிலிருந்து சுய கற்றலை மேற் கொள்ளும் வகையில் இணையதளம் ஊடாக கற்றல் நடவடிக்கைகளை வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி அன்னமலர் சுரேந்திரன் அவர்களின் தலைமையில் வவுனியா தெற்கு வலயம் மேற்கொண்டு வருகின்றது.


அந்த வகையில்

ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு : Click Here

ICT மாணவர்களுக்கு : Click Here


உயர்தர மாணவர்களுக்கு : Click Here

இடைநிலை கணித மாணவர்களுக்கு : Click Here


இடைநிலை விவசாய மாணவர்களுக்கு : Click Here

இடைநிலை ஆங்கில மாணவர்களுக்கு : Click Here

இணைய தளத்தைப் பார்வையிட : Click Here