ஆசிரிய சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

எதிர்வரும் திங்கட் கிழமைக்குள் அதிபர் – ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாயின் தங்களுடைய தொடர் போராட்டத்தை கைவிட தயாராக இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இன்று (28) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.