தேசிய கல்வி நிறுவகத்தால் இரு பட்டக்கற்கை நெறிகள் அறிமுகம் (Apply Here..!

தற்போது சேவையில் உள்ள அதிபர், ஆசிரியர், இலங்கை கல்வி நிருவாக சேவை உத்தியோகத்தர்களுக்கு கல்வி முகாமைத்துவ முதுமானி, கல்வி முகாமைத்துவ கல்விமானி ஆகிய இரு பட்டக் கற்கைகளை தேசிய கல்வி நிறுவகம் அறிமுகம் செய்துள்ளது.


கற்கை நெறிகளை தொடர விரும்புவோர் தமது விண்ணங்களை ஒன்லைன் மூலம் தேசிய கல்வி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கலாம் என தேசிய கல்வி நிறுவகம் அறிவித்துள்ளது.

LINK : Click Here