கல்வி அனைவருக்கும் பொதுவானது; ஆசிரியர்களின் தற்போதய போராட்டம் சரியானதே..!

நாட்டில் அதிபர்- ஆசிரியர்களால் முன்னெடுக்கப்படும் சம்பள முரண்பாட்டை தீர்க்குமாறு கோரி மேற்கொண்டு வருகின்ற தொடர் போராட்டம் தொடர்பில் வவுனியா சித்தி விநாயகர் ஆலய பிரதம குரு வணக்கத்துக்குரிய சிவஸ்ரீ.பா. கிருஷ்ணகுமாரக் குருக்கள் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,