ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடாத்த முடியுமா? ஆசிரிய சேவை சங்க செயலாளர் கூறுவதை கேளுங்கள்..!

நாட்டில் அதிபர்- ஆசிரியர்களால் முன்னெடுக்கப்படும் சம்பள முரண்பாட்டிற்கு நிதந்தர தீர்வை வலியுறுத்தி மேற்கொண்டு வருகின்ற தொடர் போராட்டம் தொடர்பில் வவுனியா தெற்கு வலய ஆசிரிய சேவை சங்கத்தின் செயலாளர் திரு.S.சிவாகரன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,