அதிபர்-ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு போராட்டத்தில் வவுனியாவின் பங்களிப்பு..!

நாட்டில் அதிபர்- ஆசிரியர்களால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப் பட்டு வரும் சம்பள முரண்பாட்டிற்கு நிதந்தர தீர்வை வலியுறுத்திய தொடர் போராட்டத்தில் வவுனியாவின் பங்களிப்புத் தொடர்பில் வவுனியா மாவட்ட ஆசிரிய சேவை சங்கத்தின் இணைப்பாளர் திரு.ம.ஜெகதீஸ்வரன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,