பேச்சுவார்த்தை தோல்வி; ஆசிரியர் தொழிற் சங்கப் போராட்டம் தொடரும்..!

கல்வியமைச்சுக்கும் ஆசிரியர்-அதிபர் தொழிற் சங்கங்களுக்கும் இடையிலான நேற்றைய தினம்(16) இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.


எனவே, தங்களது பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிடைக்கும் வரையில் தொழிற் சங்க நடவடிக்கையை தொடந்தும் முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)