மாணவர்களுக்கு இலவச சூம் வகுப்புக்களை தாமாக முன்வந்து நடாத்தியவர்கள் ஆசிரியர்களே..!

மாணவர்களுக்கு இலவச சூம் வகுப்புக்களை தாமாக முன்வந்து நடாத்தியவர்கள் ஆசிரியர்களே; அவர்களுக்கு எந்த வசதிகளும் செய்து கொடுக்காத போதும் நெருக்கடியின் மத்தியில் செய்தவர்கள் அவர்கள். அவர்களின் 24 வருட பிரச்சினைக்கு உடன் தீர்வை வழங்குங்கள் எனத் தெரிவித்தார் வவுனியாவின் கண்ணியத்துக்குரிய இஸ்லாமிய மெளலவி M.S.ஜெஸ்மின்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,