உயர்தர பரீட்சை விண்ணப்பப் பிரச்சினைக்கு தீர்வு; அதிபர் சங்கம் தீர்மானம்..!

க.பொ.த உயர்தர பரீட்சை விண்ணப்பங்களை இம்மாதம் 21 ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்க அதிபர் சங்கம் தீர்மானித்துள்ளது.


எவ்வாறாயினும், தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என சங்கம் தெரிவித்துள்ளது.