யாழ் சிறைச்சாலையில் 34 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி..!

யாழ் சிறைச்சாலையில் 22 வயதுப் பெண்ணொருவர் உள்ளிட்ட 34 பேருக்கு இன்று ஞாயிற்றுக் கிழமை(19) கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பெறப்பட்ட 39 பேரின் பிசிஆர் மாதிரிகள் இன்றைய தினம் யாழ் போதனா வைத்திய சாலை ஆய்வு கூடத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் 34 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.