பல்லாயிரம் கோடிகளை பாதுகாப்பு நிதிக்கு ஒதுக்கும் அரசு அதிபர்-ஆசிரியர்களை ஏமாற்றுவதை ஏற்க முடியாது..!

யுத்தம் நிறைவடைந்து 12 வருடங்கள் கடந்த போதும் பல்லாயிரம் கோடிகளை பாதுகாப்பு நிதி என ஒதுக்கும் அரசு அதிபர்-ஆசிரியர்களை ஏமாற்றுவதை ஏற்க முடியாது. மனித வள அபிவிருத்தியே நாட்டின் அபிவிருத்தி.

எனவே அதிபர்-ஆசிரியர்களின் பிரச்சினை உடன் தீர்க்க முன்வர வேண்டும் என முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ. ந.சிவசக்தி ஆனந்தன் அவர்கள் தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,