பேராதனைப் பல்கலைக் கழக வெளிவாரிக் கற்கை நிலையம் விடுத்துள்ள அறிவித்தல்..!

0
126

04-09-2020 முதல் 11-09-2020 வரையான காலப் பகுதியில் தொடர் தொலைக் கல்வி நிலையத்திற்கு பெறுபேற்று அறிக்கை (Detail Certificates) மற்றும் பட்டக் கல்வி பெறுபேற்று அறிக்கையைப் (Academic Transcript) பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, இதுவரை அவற்றைப் பெற்றுக் கொள்ளாத விண்ணப்பதாரிகள்,

விண்ணப்பம் எமது நிலையத்திற்கு அனுப்பப்பட்ட பதிவுத் தபால் இலக்கத்துடன் 30-10-2020 திகதிக்குள் தொடர் தொலைக் கல்வி நிலையத்திற்கு பின்வரும் தொலைபேசி இலக்கங்களினூடாக தொடர்புகளை ஏற்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தொலைபேசி இலக்கம் – 0812392211, 0812392214

பிரதிப் பதிவாளர்
தொடர் தொலைக்கல்வி நிலையம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here