சாதா­ரண தரப் பரீட்சை பெறு­பே­றுகள் வெளியாகியது; பார்வையிட இங்கே கிளிக் செய்யுங்கள்..!

2020ஆம் கல்வி ஆண்­டுக்­கான கல்விப் பொது­த­ரா­தர சாதா­ரண தரப் பரீட்சை பெறு­பே­றுகள் சற்றுமுன்னர் இணையவழி ஊடாக உத்தியோக பூர்வமாக வெளி­யி­ட்டுள்ளதாக இலங்கை பரீட்­சைகள் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது.


குறித்த பரீட்­சை பெறு­பே­றுகளை doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பார்வையிட முடியுமென பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.


பார்வையிட இங்கே கிளிக் செய்யுங்கள்