பாடசாலைகளை அரசு திறக்கலாம்; பாடப் புத்தகங்களை திறப்பது அதிபர்-ஆசிரியர்களே..!

பாடசாலைகளை அரசு திறக்கலாம்; பாடப் புத்தகங்களை திறப்பது அதிபர் – ஆசிரியர்களே, அதிபர்- ஆசிரியர்களின் தியாகங்களை உணர்ந்து இது தொடர்பிலும் அரசு சிந்திக்க வேண்டும் என அதிபர் செ.யேசுநேசன் அவர்கள் தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,