பொதுச் சாதாரண பரீட்சையில் 30 புள்ளிகள் பெற்றிருப்பின் மீண்டும் தேவையில்லை..!

க.பொ.த உயர் தர பரீட்சை (General Common Test) பொதுச் சாதாரண பரீட்சையில் இதற்கு முன்னைய வருடத்தில் நடைபெற்ற உயர் தர பரீட்சையில் பொதுச் சாதாரண பரீட்சைக்கு தோற்றி 30 புள்ளிகள் அல்லது அதற்கு மேல் பெற்றிருந்தால், மீண்டும் அப்பரீட்சைக்கு தோற்ற வேண்டிய அவசியம் இல்லை

அதற்கேற்ப அடுத்த பல்கலைக் கழக அனுமதிக்கு மேற்படி முன்னைய வருடத்தில் பெற்றுக் கொண்ட புள்ளகள் போதுமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.