ஆசிரிய தொழிற் சங்கவாதிகளை இழிவுபடுத்திய ஆளுங்கட்சி எம்பிக்கு நடந்த விபரீதம்..!

இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் புலிகளுக்கு ஆதரவாக பேசி யாழில் அவர்களின் செயற்பாடுகளில் கலந்து கொண்டவர் அத்துடன் மஹிந்த ஜெயசிங்க முழுநேர ஜேவிபி செயற்பாட்டாளர்.ஆகவே இருவரும் ஆசிரிய தொழிற் சங்கவாதிகள் அல்ல.


அவர்கள் அரசியல்வாதிகளே என சேறு பூச முயன்ற ஆளுங்கட்சி எம் பி டிலான் பெரேரா, தனது தேர்தல் தொகுதியில் நீண்டகாலம் புனரமைக்கப் படாத பாலமொன்றை பார்வையிட சென்ற போது,