அதிபர்-ஆசிரியர் மீது கை வைத்தால் தெரிந்து கொள்வீர்கள்; விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!

அதிபர்-ஆசிரியர் மீது கை வைத்தால் அப்போது அதிபர்-ஆசிரியர்களின் பலத்தைத் தெரிந்து கொள்வீர்கள் என இலங்கை ஆசிரிய சேவை சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜெயசிங்கவால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,