சம்பளத்தை அதிகரிக்குமாறு ரயில்வே ஊழியர்கள் போராட்டம்..!

அதிகரித்துச் செல்லும் வாழ்க்கை செலவை கண்டித்தும், 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுத்தருமாறு கோரி ரயில்வே ஊழியர்களது தொழிற் சங்கங்கள் இணைந்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டன


கொழும்பு டெக்னிக்கல் சந்தியில் அமைந்துள்ள ரயில்வே திணைக்களத்தின் பிரதான காரியாலயம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.