வவுனியாவில் இன்று காலை 8.30 முதல் மின்தடை – மின்சார சபை தெரிவிப்பு

வவுனியாவில் இன்று ஞாயிறு காலை 8.30 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மின் தடை அமுல் படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை வவுனியா மாவட்டத்தில் , தேக்கவத்தை, அழகல்ல, அழுத்கம, ஈரப்பெரியகுளம் பொலிஸ் நிலையத்தடி, குட்செட் வீதி, கல்குண்டாமடு, கற்குளி, மதவுவைத்த குளம், மூன்று முறிப்பு, நவகம், பகல அழுக்வத்த, பண்டாரிக்குளம், புபுதுகம்,


சேவாலங்கா தவசிக்குளம், சிவன் கோவிலடி தோணிக்கல், தவசிக்குளம் பிள்ளையார் வீதி, தவசிக்குளம், தோணிக்கல் லக்ஸபானா வீதி, வவுனியா 2ம் குறுக்கு வீதி, வேரகம், மதவுவைத்த குளம், விமானப்படை முகாம், விமாப்படை ரோடார், விமாத்தள கூட்டு சேவை முகாம்,


பூ ஓயா, கார்கில்ஸ் பூட்சிட்டி, ஈரப்பொியகுளம் இராணுவ முகாம், கவுலும் ஆடைத் தொழிற்சாலை, குருந்துபிட்டிய, மண்டரின் ஆடைத் தொழிற் சாலை, மூன்று முறிப்பு இராணுவ கட்டட முகாம், தேசிய இளைஞர் பயிற்சி முகாம், இராணுவ முகாம்,


குளோப் அரிசி ஆலை, குருக்கல் புதுக்குளம் மணியர்குளம், மணியர்குளம், நித்திய நகர், ரங்கீத்கம், சங்கராபுரம், வாரிக்குடியூர், ரோட்மண்ட் எலக்ரோ, ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடை அமுல் படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.