வட மாகாண பாடசாலைகளில் நாளை விசேட கற்றல் நடவடிக்கை..!

வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் நாளை சனிக் கிழமையும் கற்றல் நடவடிக்கைகள் இடம்பெறும் என வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விசேட விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில், அன்றைய தினத்துக்கு பதிலாக பாடசாலைகள் நாளைய தினம் இடம்பெறும் என வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.


இதேவேளை கடந்த 8ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு இது பொருந்ததாது என்பதும் குறிப்பிடத்தக்கது.