அதிபர்-ஆசிரியர் சம்பள முரண்பாடுகளை நீக்க 30,000 மில்லியன் ஒதுக்கீடு..!

ஆசிரியர் அதிபர்களின் சம்பள முரண்பாடுகளை களைவதற்கு இவ் வருட வரவு செலவுத் திட்டத்தில் மேலும் 30,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் சர்வதேசப் பள்ளிகளைத் திறப்பதற்கான வாய்ப்புகளை தனியார் முதலீட்டாளர்களுக்கு வழங்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.