இலங்கையின் கலைப் பட்டதாரிகள் தொடர்பில் ஆய்வில் வெளியாகிய தகவல்..!

இலங்கையில் கலைப் பிரிவில் பட்டம் பெற்ற சுமார் 54.4% பேர் வேலையின்மையால் பாதிக்கப் பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.


உயர்கல்வி அமைச்சினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


கலைப் பட்டதாரிகளின் தொழில் வாய்ப்புகள் குறைவதற்கு தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப பாடத்திட்டம் இல்லாததும், உயர் கல்வி கொள்கையில் உள்ள சிக்கல்களும் தான் காரணம் என ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.