வவுனியா பிரதேச செயலாளர் கமலதாசன் யாழிற்கு இடமாற்றம்..!

வருடாந்த இடமாற்றத்தின் கீழ் வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் வலிகாமம் வடக்கு பிரதேச செயலகத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.


எதிர்வரும் 01.03.2022 தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் குறித்த இடமாற்றம் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சால் வழங்கப்பட்டுள்ளது.