தெனியாய கல்வி வலயத்தில் 30 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி..!

தெனியாய கல்வி வலயத்தில் கடந்த பத்து நாட்களில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உள்ளிட்ட 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப் படுத்தபட்டுள்ளது. தெனியாய கல்வி வலயத்தில் 24 பாடசாலைகளில் இத் தொற்று உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.


இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நோயாளர்களில் 30 பேர் பாடசாலை மாணவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.