மீண்டும் பாடசாலைகளை மூடுவது தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை..!

நாட்டில் மீண்டும் பாடசாலைகளை மூட வேண்டாம் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டனை கோரிக்கை விடுத்துள்ளார். கேகாலை பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனை தெரிவித்தார்.


மேலும் ஒன்லைன் வகுப்பு கல்விகள் மாணவர்களை பலவேறு தவறான வழிக்கு ஆளாக நேரிடும் என்பதால் பாடசாலைகளிலையே கல்வி கற்பிப்பது மிகவும் அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.