தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர்களாக இரு தமிழர்கள் நியமனம்..!

தேசிய கல்வி நிறுவகத்தின் பத்து துறைகளுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதில் இரு தமிழ் பேசும் பணிப்பாளர்கள் நியமனம் பெற்றுள்ளனர்.

தேசிய கல்வி நிறுவகத்தில் அண்மையில் இடம் பெற்ற பணிப்பாளர்கள் நியமனத்திற்கான நேர்முகத் தேர்வில் தமிழ் துறையின் பணிப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.


இந்த நேர்முகத் தேர்வின் போது தமிழ் துறைக்கு எஸ். உதயச் சந்திரன் மற்றும் தகவல் தொழிநுட்பத் துறைக்கு S.சண்முகலிங்கம் என இரு தமிழ் பேசும் பணிப்பாளர்கள் நியமனம் பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.


புதிய பணிப்பாளர்கள் இருவருக்கும் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.