யாழ் புத்தூர் சந்திப் பகுதியில் விபத்து; சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஆசிரியர் மரணம்..!

கடந்த 28ஆம் திகதி யாழ் மீசாலை புத்தூர் சந்திப் பகுதியில் வீதியைக் கடப்பதற்காக நின்றிருந்த வேளையில் அதிவேகமாக வந்த இளைஞரினால் விபத்து ஏற்படுத்தப்பட்டாதனால் யாழ். போதனா வைத்திய சாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று மாலை 6.00 மணியளவில் சிகிச்சை பயனின்றி கிளி/கிளிநொச்சி இந்துக் கல்லூரியின் தமிழாசான் க.சுதாஸ்கரன் அவர்கள் காலமானார்.


அன்னாரிற்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.