இலஞ்சம் பெற முயன்ற பாடசாலை அதிபா் இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவினரால் கைது..!

இலஞ்சம் பெற முயன்ற குற்றச்சாட்டில் பாடசாலை அதிபரொருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளாா்.


முதலாம் தரத்திற்கு மாணவனை சேர்த்துக் கொள்வதற்காக 2 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற முயற்சித்ததாக இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவினருக்கு கிடைத்த தகவலுக்கமையவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.


சம்பவம் கம்பஹாவில் இடம் பெற்றுள்ளது.