அரசியலமைப்பின் 20வது திருத்தத்தை முழுமையாகப் பார்வையிட..!

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் கடந்த 2020 ஒக்டோபர் 22ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 20வது திருத்தத்தை உறுதிப்படுத்தும் வகையில் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன 2020 ஒக்டோபர் 29ஆம் திகதி தனது கையொப்பத்தையிட்டு சான்றரைப் படுத்தியுள்ளார்.

இதன் அடிப்படையில் அரசியலமைப்புக்கான 20வது திருத்தம் 2020 ஒக்டோபர் 22ஆம் திகதி முதல் முழுமையாக அமுல்படுத்தப்படுகின்றது.

முழுமையாகப் பார்வையிட>>>

Download here :