Limited Recruitment of Officers to Grade III of Sri Lanka Engineering Service
CLOSING DATE : 04. 01. 2021
இலங்கை பொறியியல் சேவையின் தரம் III இற்கு உத்தியோகத்தர்களை மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் ஆட்சேர்ப்புச் செய்தல் – 2020
நாடு முழுவதிலும் அமைந்துள்ள அரசாங்க நிறுவனங்களில் இலங்கை பொறியியல் சேவையின் III ஆம் தரத்தைச் சேர்ந்த சிவில், பொறிமுறை, புகையிரதத் திணைக்களத்தின் மின் (கனதி) மற்றும் மின் (இலகு) பொறியியல் ஆகிய வகுதிகளைச் சேர்ந்த பதவிகளில் நிலவுகின்ற வெற்றிடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக அரசாங்க சேவை ஆணைக்குழுவின் கட்டளையின் பிரகாரம் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியியல் உதவியாளர் சேவைக்குரிய பொறியியல் உதவியாளரொருவராக (முன்னர் தொழில்நுட்ப உதவியாளர்) அல்லது புகையிரத திணைக்களத்தின் மேற்பார்வை முகாமைத்துவ பதவியொன்றை வகிக்கும் அலுவலரொருவராக அல்லது ஏனைய அரசாங்க சேவையில்/ மாகாண அரசாங்க சேவையில் பணிபுரிகின்ற இலங்கை தொழில்நுட்ப சேவைக்குரிய நியமன அதிகாரியினால் அங்கீகரிக்கப்பட்ட தகைமைகளைப் பெற்றுள்ள தொழில்நுட்ப அலுவலர்களிடமிருந்து அரசாங்க சேவை ஆணைக்குழுவின் கட்டளையின் படி விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
மேலதிக விபரங்களை கீழே தரப்பட்டுள்ள இணைப்புக்களில் பார்க்க,
Download
Circular : Click Here
Application : Click Here