மன்னாரில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலை மின் நிலையம் எட்டாம் திகதி திறப்பு..!
மன்னாரில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இலங்கையின் விசாலமான காற்றாலை மின் நிலையம் எதிர்வரும் 8 ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம் பெறவுள்ளது.
மீள்...