யாழ் – பாண்டிச்சேரிக்கு இடையில் படகு போக்குவரத்து சேவை; அமைச்சரவையில் சதகமான பதில்..!

யாழ்ப்பாணத்திற்கும் பாண்டிச்சேரிக்கும் இடையில் பயணிகள் மற்றும் சரக்கு படகுகளை போக்குவரத்தில் ஈடுபடுத்துவதற்கு, பலாலி – திருச்சி விமான நிலையங்களுக்கு இடையிலான விமான சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கும் இன்றைய அமைச்சரவை கூட்ட்தின் போது சாதகமான...

தொடர்ச்சியாக முகக்கவசம் அணியுமாறு மருத்துவ நிபுணர்கள் சங்கம் கோரிக்கை..!

உள்ளக மற்றும் வெளியரங்குகளில் தொடர்ந்து முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்னும் சுகாதார அமைச்சின் தீர்மானம் தமக்கு அதிருப்தி அளிக்கிறது என்றும் மேலும் முகக்கவசம் அணிவது தற்போதைய நிலையில் ஆரோக்கியமானதாகவும் தெரிவித்துள்ள இலங்கை மருத்துவ...

தொழில் திணைக்களத்தின் சகல காரியாலயங்களும் வெள்ளிக் கிழமைகளில் பூட்டு – தொழில் ஆணையாளர்

தொழில் திணைக்களத்தில் வாரத்துக்கு நான்கு நாட்கள் மாத்திரமே பணி இடம்பெறும். நாளை முதல் வெள்ளிக் கிழமை நாளில் மூடப்படும் என தொழில் ஆணையாளர் நாயகம் ஜெனரல் பீ.கே.பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார். ...

உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்படுமா? கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்..!

ஓகஸ்ட் மாதம் நடத்தப்படவிருந்த உயர்தர பரீட்சை ஒத்தி வைக்கப்படலாம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அத்துடன் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் உயர்தர பரீட்சை நடத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ...

உணவுப் பற்றாக்குறையின் எதிரொலி; குழந்தைகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்..!

உணவுப் பற்றாக்குறையினால் குழந்தைகளின் போசாக்கின்மை அதிகரித்து வருவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்தார். கடந்த சில நாட்களில் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்திய...

ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்களை மீள் நியமனம் செய்வதை இடைநிறுத்த முடிவு..!

ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்களை ஒப்பந்த அடிப்படையில் மீள் நியமனம் செய்வதை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரச சேவை ஆணைக்குழுவின் அலுவலகம் இது தொடர்பான தீர்மானம் தொடர்பில் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும்...

நாட்டில் நாளைய தினம் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது..!

நாட்டில் நாளைய தினம் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக் குழு அறிவித்துள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

பொறுப்புக்களை நிறைவேற்றத் தவறியவர்கள் குறித்து விசாரணை செய்வதற்கு விசேட பாராளுமன்றக் குழு நியமனம்..!

நாடு தற்பொழுது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கான காரணங்கள் மற்றும் இந்த நிலைக்குச் செல்லத் தமது கடமைகளை நிறைவேற்றத் தவறிய நபர்கள் குறித்து விசாரணை செய்வதற்கு விசேட பாராளுமன்றக் குழுவொன்றை அமைக்குமாறு அரசாங்கப் பொறுப்பு...

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இணைப் பேராசிரியர் ஒருவர் பேராசிரியராகப் பதவி உயர்வு..!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியர் ஒருவர் திறமை அடிப்படையில் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். விஞ்ஞான பீடத்தின் தாவரவியற் துறையைச் சேர்ந்த இணைப் பேராசியர் பி. செவ்வேள் தாவரவியலில் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்படுவதற்கு பல்கலைக்கழகப் பேரவை...

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களின் மூலம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க உதவுங்கள் – ஜனாதிபதி கோரிக்கை

தேசிய மின்கட்டமைப்பில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களுக்கு கணிசமான பங்களிப்பை வழங்குவதற்கு உதவுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள், மின்துறை நிபுணர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். மொத்த மின் தேவையில் 70% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களில் இருந்து உற்பத்தி...

CIRCULARS

HOT JOBS

Recent Posts

ADVANCED LEVEL EDUCATION

SECONDARY EDUCATION

PRIMARY EDUCATION

Block title

0FansLike
0SubscribersSubscribe