கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சையில் ஆள்மாறாட்டம்; சந்தேக நபர்களுக்கு நீதிமன்றம் பிணை..!

பரீட்சையில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட இரு சந்தேக நபர்களுக்கு கல்முனை நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. கல்வி பொதுத்தராதர சாதாரண பரீட்சை கடந்த திங்கட்கிழமை(23) ஆரம்பித்துள்ள நிலையில் அம்பாறை மாவட்டம் கல்முனை வலயக்கல்வி...

காணாமல்போன 9 வயது சிறுமி; சிறுமியின் வீட்டுக்கு அருகில் சடலமாக மீட்பு..!

பண்டாரகம – அட்டுலுகம பகுதியில் வைத்துக் காணாமல்போன 9 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சிறுமியின் வீட்டுக்கு அருகாமையில் உள்ள சதுப்பு நிலத்தில் இருந்து சடலம் பிரதேச மக்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.   CCTV கமராக்கள்...

சிறுவர்கள் குறித்து தேசிய கொள்கை ஒன்றைத் தயாரிப்பதை விரைவுபடுத்துமாறு கோபா குழு வலியுறுத்து..!

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஊடாக இந்நாட்டு சிறுவர்கள் தொடர்பில் தேசிய கொள்கையொன்று தயாரிக்கப்பட வேண்டும் என்றும், இது தொடர்பில் உரிய வழிகாட்டல்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் அரசாங்கக் கணக்குகள்...

அரச ஊழியர்களுக்கு இம்மாத சம்பளம் வழங்குவது தொடர்பில் வெளியாகிய அறிவிப்பு..!

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் பிரச்சினை இல்லை என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், ரூபாய் தொடர்பாக பிரச்சினை இல்லை என்றும், அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் செலவிட வேண்டும்...

6ம் திகதி ஹர்த்தாலுக்கு ஆதரவா? இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் விடுத்துள்ள அறிவிப்பு..!

கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் பதவி விலக வேண்டுமெனத் தெரிவித்து தொழிற் சங்கங்களால் எதிர்வரும் 06 ஆம் திகதி முன்னெடுக்கப்படும் ஹர்தாலுக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை...

சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கை நிறுவன விடுதியிலிருந்து மாணவர்களை உடன் வெளியேற நீதிமன்றம் பணிப்பு..!

கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவகத்தின் மாணவர் ஒன்றிய தலைவர் உள்ளிட்ட அனைத்து மாணவர்களையும் விடுதியில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த பல்கலைகழக மாணவர்களுக்கு...

புத்தகங்களை ஒட்டுவதற்கான பசை இன்மையால் ஒரு லட்சம் புத்தங்கள் தேக்கம்..!

புத்தகங்களை ஒட்டுவதற்கான ஒட்டுப்பசை இன்றி சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பாடநூல்கள் தேக்கம் அடைந்துள்ளதாக கல்வி வெளியீட்டுத் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பாடசாலைகளுக்கு சில புத்தகங்கள் கிடைக்காமை தொடர்பாக முறைப்பாடுகள் கிடைப்பதாகவும் அவற்றை...

பொது இடங்களில் முழுமையான கட்டாயத் தடுப்பூசி நடைமுறை வர்த்தமானி ரத்து..!

பொது இடங்களுக்குள் பிரவேசிக்கும் பொது மக்களுக்கு முழுமையான கொரோனா தடுப்பூசியினை கட்டாயமாக்கும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் முதல் அமுலாகும் வகையில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டுள்ளது. ...

மட்டக்களப்பில் பல்கலை மாணவர்கள் ஐவர் மீது கொடூர தாக்குதல்..!

மட்டக்களப்பில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் விரிவுரையாளர் மாணவர்கள் மீது மேற்கொண்ட தாக்குதலில் ஐந்து மாணவர்கள் படுகாயமடைந்ததுடன் இருவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (adsbygoogle =...

உலகிற்கு பொருந்தக் கூடிய பட்டதாரிகளை உருவாக்குவது பல்கலைக் கழங்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும்..!

இலங்கை சமூகத்திற்கும் உலகிற்கும் பொருந்தக் கூடிய வகையில் பட்டதாரிகளை உருவாக்குவது பல்கலைக் கழங்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். ...

CIRCULARS

HOT JOBS

Recent Posts

ADVANCED LEVEL EDUCATION

SECONDARY EDUCATION

PRIMARY EDUCATION

Block title

0FansLike
0SubscribersSubscribe