இலங்கையில் இன்று இரு தடவைகள் நிலநடுக்கம்; அச்சத்தில் மக்கள்..!

இலங்கையின் மத்திய மாகாணத்திலுள்ள கண்டி – திகன பிரதேசத்தில இரண்டு தடவை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் அகழ்வாராய்ச்சி திணைக்களம் தெரிவித்துள்ளது. தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேசத்தில் இந்த வருடத்தில் ஏற்பட்ட 5ஆவது...

கொரோனா அச்சம் காரணமாக வடக்கில் மூடப்பட்ட பாடசாலைகள் மீண்டும் திறப்பு..!

கொரோனா தொற்று அச்சம் காரணமாக வடக்கில் தற்காலிகமாக விடுமுறை வழங்கப்பட்ட பாடசாலைகள் எதிர்வரும் திங்கட் கிழமை மீண்டும் திறக்கப்படவுள்ளன. கொவிட் அச்சம் காரணமாக வடக்கு மாகாணத்தில் தற்காலிகமாக விடுமுறை வழங்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள்...

பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்த நாயக்கவினால் எழுதப்பட்ட ”சொல்லப்படாத கதை” நூல் பிரதமரிடம் கையளிப்பு..!

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்த நாயக்கவால் எழுதப்பட்ட 'சொல்லப்படாத கதை' நூல் நேற்று (02) கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது. பாராளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள பிரதமரின் அலுவலகத்தில்...

மக்களே அவதானம்; இலங்கையின் கிழக்கு பகுதியில் நாளை புயல் தரை தட்டும் சாத்தியம்..!

வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் புயலாக மாறி நாளை மாலை கிழக்குக் கரை தரையை தட்டலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று மாலை எச்சரித்துள்ளது. இந்தப் புயல் நாளை மாலை ஐந்து மணிக்குப் பின்னர்,...

CIRCULARS

HOT JOBS

Recent Posts

ADVANCED LEVEL EDUCATION

SECONDARY EDUCATION

PRIMARY EDUCATION

Block title

0FansLike
0SubscribersSubscribe