நாட்டின் பால் உற்பத்தியை இரட்டிப்பாக்கும் ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்து..!

அமெரிக்க விவசாய திணைக்களத்தின் “முன்னேற்றத்திற்கான உணவு” முயற்சியில் பங்குபெறும் இலங்கைப் பால் பண்ணையாளர்களின் பால் உற்பத்தியை இரட்டிப்பாக்குவதை நோக்கமாகக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் அல்லது 27 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான திட்டத்தில்...

வவுனியாவில் கிராம சேவகர்கள் உட்பட பலருக்கு கொரோனா தொற்று உறுதி..!

வவுனியா வடக்கு புளியங்குளம் வடக்கு கிராம சேவகருக்கு கொரோனா தொற்று உறுதிப் படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கிராம சேவகருக்கு காய்ச்சல் இருந்த நிலையில் புளியங் குளம் பிரதேச வைத்திய சாலையில் இன்றைய தினம் அன்டியன்...

புதுவருட ஆரம்பமே போராட்ட களமாக மாறப்போகும் – இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை

தமது கோரிக்கைகள் தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 22ஆம் திகதிக்கு முன்னர் நிறைவேற்றப் படாதுவிட்டால், தாம் மீண்டும் பாரிய போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ...

13 தங்கப் பதக்கங்களை பெற்று அம்பாறை தமிழ் மாணவி சாதனை..!

கொழும்பு பல்கலைக் கழகத்தின் MBBS இறுதி பரீட்சையில் முதல் தரத்தில் (First class ) தேர்ச்சி பெற்ற அக்கரைப்பற்றை சேர்ந்த தணிகாசலம் தர்ஷிகா 13 தங்கப் பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளாா். கொழும்பு பல்கலைக்கழக...

பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பான அதிபர், பெற்றோர், மாணவர்களுக்கான கொவிட் 19 ஆலோசனைக் கோவை..!

சுகாதார விதிமுறைகளுக்கு அமைய திட்டமிடப்பட்டவாறு பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப் பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய, மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து பகுதிகளிலும் உள்ள...

மட்டக்களப்பு ஆசிரியர் சங்க செயலாளருக்கு கொலை அச்சறுத்தல்; ஆதாரங்கள் இணைப்பு..!

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண இணைப்பாளருமான பொன்னுத்துரை உதயரூபனுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்...

பாடசாலைகளில் அதிகரிக்கும் கொரோனா தொற்று; டிசம்பர் பின்னர் ஏற்படப் போகும் ஆபத்து..!

பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகும் எண்ணிக்கை உயர்வடைவதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் உப தலைவர் எஸ்.ஏ.யூ.ரி குலதிலக்க தெரிவித்துள்ளார். இந்நிலையில், எதிர்வரும் டிசம்பர் மாதமாகும் போது நாட்டின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை...

தேசிய பரீட்சைத் திகதிகளில் மாற்றமா? வெளியாகிய புதிய அறிவிப்பு..!

2022ஆம் வருடத்தில் க.பொ.த (உ/த), தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் சாதாரண தர பரீட்சை ஆகியவை நடைபெறும் தினங்களில் மாற்றமெதுவும் இல்லை என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா...

“YOU CAN SRI LANKA” தொழில் வழிகாட்டி பிரச்சார நிகழ்ச்சித் தொடரின் மூலம் முறையான தொழிற் கல்வி..!

முறையான தொழிற் கல்விக்கு வழிகாட்டுகின்ற நிகழ்ச்சித் தொடரொன்றை நடாத்துவதற்கு திறன்கள் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சு திட்டமிட்டுள்ளது. “YOU CAN SRI LANKA” எனும் பெயரில் செயற்படுத்தப்படுகின்ற நிகழ்ச்சித் தொடரானது...

தனிமைப்படுத்தல் விதிமுறையை மீறிய ஊடகத்துறை அமைச்சர்; ஆசிரியர் சங்கம் கடும் எதிர்ப்பு..!

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி வெகுஜன ஊடக மற்றும் தகவல் அமைச்சர் மர நடுகை நிகழ்வில் ஈடுபட்டமைக்கு, ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளன. பாடசாலைகளில் நடத்தப்படும் அனைத்து விழாக்களையும் மறு அறிவித்தல் வரை நிறுத்தி...

CIRCULARS

HOT JOBS

Recent Posts

ADVANCED LEVEL EDUCATION

SECONDARY EDUCATION

PRIMARY EDUCATION

Block title

0FansLike
0SubscribersSubscribe