உலக நகராக்கப் பிரச்சினைகள் – புவியியல்
சிறப்புப் பணியும் துரித இயக்கமும் கொண்டவை நகரங்கள் எனப் படுகின்றன. ஒரு நாட்டில் காணப்படுகின்ற குடியிருப்புகளில் ஒப்பீட்டளவில் குறுகிய நிலப் பரப்பில் கூடிய சனத் தொகையையும், பொருளாதாரத்தில் மேம்பட்ட நிலையையும் கட்டட நிர்மாண...