இன்று அதிபர்-ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் – மஹிந்த தெரிவிப்பு

Online கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் – அதிபர் தொழிற் சங்கங்கள் மற்றும் கல்வி அமைச்சருக்கு இடையில் இன்று (27) பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. இன்று தமது பிரச்சினைகளுக்கு நியாயமான...